தேர்தல் நெருங்குகிறது! இந்த முறையாவது கொஞ்சம் கவனித்து யோசித்து ஓட்டு போடவேண்டும். தவறினால் அடுத்த ஐந்து வருடத்துக்கு நம் அன்டர்வேர் கிழிக்கப்படுவதை கூட நம்மால் தடுக்க முடியாது!
கொஞ்சம் யோசிக்கலாமா???
1.விலைவாசி ஏறிவிட்டது. மின்பிரச்சினை பெரிய பிரச்சினை. 6 மாதத்தில் முடித்துவிடுவோம் என்கிற வாக்குறுதி என்னவாயிற்றோ? கண்டிப்பாக ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும்! இந்த தேர்தலை விட்டால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குதான் ஆளுங்கட்சியை தண்டிக்க முடியும். அதுவரை பொறுக்க முடியாது. என்ன செய்யலாம்?
2.காறி துப்பி துரத்திவிட்டாலும் கருணாநிதி திருந்தப் போவதில்லை! தன் குடும்ப நலனை மட்டுமே பார்த்துக் கொண்டு, மக்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கு எந்த கவலையும் இல்லாமல் எரிகிற வீட்டில் எதையாவது ஆட்டையப் போடுகிற சுயநலத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி கருணாநிதி கண்டிப்பாக ஒரு சீட்டுகூட பெற விடக்கூடாது!. என்ன செய்யலாம்?
3.குடித்துவிட்டு உளறுகிற உதவாக்கரைகளை பொறுப்பில் அமர வைத்ததற்கு நம் செருப்பை கழட்டி நாமே நம்மை அடித்துக் கொள்ள வேண்டும்! இவர்களை மக்கள் மன்றத்திற்கு அனுப்பினால் இதைவிட கேவலம் எதுவுமில்லை! விஜயகாந்தை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! என்ன செய்யலாம்?
4.மக்களை ஜாதிவாரியாகப் பிரித்து வெறியேற்றி அதில் குளிர்காய்கிற ஜாதி வெறியர்கள் நமக்குள்ளே பிரிவினை ஏற்படுத்த இடம் கொடுக்கவே கூடாது! முக்கியமாக பாமக, விசி, கொமக, போன்ற ஜாதி வெறியர்கள் வரவே கூடாது. என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?
5. இனியொரு முறை காங்கிரஸ் வந்தால் நாம் அமெரிக்கர்களுக்கோ, இத்தாலியர்களுக்கோ குண்டி கழுவி விட போய் விடவேண்டியதுதான். நாட்டை விற்பதற்கான அனைத்து வேலைகளையும் அவர்கள் ஊழலினால் செய்து முடித்து விட்டனர். அவர்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனினும் ஆங்காங்கே தலையெடுக்க முயற்சிக்கின்றனர். மதரீதியாக நாட்டை துண்டாடியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். பிறகுதான் பாஜக. மக்கள் மாற்றம் ஏற்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. பாஜக வின் மோடிதான் பிரதமர் என்பதும் கண்கூடாக தெரிகிறது. அதை தடுக்க முடியாது. ஆனால் லகான் கட்ட வேண்டும். என்ன செய்யலாம்??????
எனக்கு தெரிந்து ஒன்று செய்யலாம்!!!!!
காங்கிரஸ் செத்துவிட்டது. மோடிக்கு உங்கள் ஓட்டு என்றால் பாஜக கூட்டணிக்குதான் போடவேண்டும். அப்படி போட்டால் இங்கு ஜாதி வெறியர்களும், குடிகாரர்களும் வந்து விடுவார்கள்! பாம்பும் சாக வேண்டும், கம்பும் உடையக்கூடாது என்ன செய்யலாம்?
ஜெயலலிதாவுக்கு நாற்பதை கொடுத்தால் பாடம் புகட்டியதாக ஆகாது.
கருணாநிதிக்கு ஓட்டு போட்டால் கனிமொழியும், தயாநிதியும் மட்டுமே வாழ்வார்கள். காவிரி தண்ணியை மோடிகிட்ட வாங்கிக்கங்கன்னு சொல்லுவார். இவ்வளவு வருடம் மத்தியில் கூட்டணி போட்டு அவர் புடுங்கிய ஆணிகளே போதும்! என்ன செய்யலாம்?
பாஜக வேட்பாளர் (கூட்டணி வேட்பாளர்கள் அல்ல)எங்கு நிற்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்! மீதி அத்தனை இடங்களையும் ஜெயலலிதாவை வெற்றி பெற செய்யுங்கள்!
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம்!!!!!
1.குடிகாரர்கள், ஜாதி வெறியர்கள் தலையெடுக்க முடியாது. அன்புமணி, சுதீஷ், கொங்கு கட்சி, உட்பட யாரும் டெபாசிட் வாங்கக் கூடாது.
2.கருணாநிதிக்கு இந்த முறை விழும் அடியால் அடுத்த திமுக தலைவராக குஷ்பு வர வேண்டும்! மக்கள் ஆதரவு இல்லாத கட்சிக்கு யார் தலைவராய் வந்தால் யாருக்கென்ன?
3.இன்னும் 3 வருடங்கள் நமக்காக தட்டி கேட்க மேலே ஜெயலலிதா போன்ற இரும்பு மனிதர் மட்டுமே தேவை.
யோசித்து வாக்களியுங்கள்.