திங்கள், 30 டிசம்பர், 2013

நடமாடும் ATM வாகனம்

.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்

.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


சிவகங்கை:
கார்ப்பொரேசன் வங்கியின் நடமாடும் ATM வாகனம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில்  சேவையாற்றி வருவதால், மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது




பரிசோதனை முயற்சியாக பணம் எடுத்தேன். வித்தியாசம் ஏதுமின்றி துரிதமாக இருந்தது. SMS-ம் உடன் வந்தது. 


போக்குவரத்து மிகுந்த சிவகங்கை கோட்டாட்சியர் 
அலுவலக வாளகத்தில் இருந்து... 
கு.முருகபூபதி.