சனி, 29 ஜூன், 2013

ப்ரியங்களுடன் அப்பா.







அன்பு மகள் அபிக்கு....
உன் சின்ன சின்ன
பிரிவுகள் தான்...
உன் மீது கூடுதல்.. பிரியங்களை
உண்டாக்கியது...
ப்ரியங்களுடன் அப்பா.