புதன், 19 ஜூன், 2013

யாரும் செய்யலாம்.

.
எனக்கே புரியாமல் ஒன்றை எழுதினேன் " கவிதை" ஆனது ,

சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினேன் "ஹைக்கூ " ஆனது ,

நடைமுறையை சொன்னேன் " தத்துவம்" ஆனது, 

உள்ளதை விளக்கினேன் " கட்டுரை " ஆனது ,

இருப்பதை எழுதினேன் " கருத்து " ஆனது ,

இதெல்லாம் யாரும் அறியாததல்ல ,

அனைத்தையும் நினைவூட்டல் செய்தேன் " ஸ்டேடஸ் " ஆனது

அவ்வளவு தான் முக நூல்..........

இதை யாரும் செய்யலாம் முயற்சித்து பாருங்களேன்


நன்றி:
டப்பா தலையன் http://www.facebook.com/honey.naguraj
.