சனி, 20 ஏப்ரல், 2013

பொய்யெனப் புரியாமலே...!

.
.

இன்றும் அழகாய் இருக்கிறாய்
இயல்பாய் அவன் உரைக்கையிலே!
புன்னகைப் பூவாய்
பூரித்துப் போகிறாள்!!
அவன் சொன்னது
பொய்யெனப் புரியாமலே!!!.
.-கு.முருகபூபதி
எனது மகன் உருவாக்கிய முதல் குறும்படம் காண 
இங்கே கிளிக் செய்க

.