சனி, 6 ஏப்ரல், 2013

தெரியாததைத் தெரிந்து கொள்ள!!.



எனக்கொன்றும் அச்சமில்லை
தெரியாது என
தெரியாததை ஒப்புக்கொள்ள!.
.
எனக்கொன்றும் அச்சமில்லை
தெரிந்ததைக் கொண்டு
தெரியாததைத் தெரிந்து கொள்ள!!.
-கு.முருகபூபதி
.